திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் - சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!
Nov 24, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 06:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து, சென்னையில்  தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், மூத்த தலைவர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கைகளில் தீபம் ஏந்தியபடி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடி, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், கந்த சஷ்டி கவசம் பாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

திமுக ஆட்சியில் செய்த அதே தவறை தவெக அரசும் செய்வதாகவும், இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்து விரோதப் போக்கில் ஈடுபடுவதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டினர்.

Tags: ThiruparankundramThiruparankundram issuethiruparankundram temple issueBJP state secretary Vinoj P. SelvamThiruparankundram Deepam issuethiruparankundram deepam issue casekarthigai deepam issuemadurai deepam issueChennai RSS officePurasaiwakkambjp protest
Share
Tweet
SendShare
Previous Post

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

Next Post

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

Related News

ஆசிய பவர் இண்டெக்ஸ் தரவரிசை : 3-வது இடத்தை தக்க வைத்த இந்தியா!

கார்த்திகை தீபத் திருவிழா – திருவண்ணாமலைக்கு 4,877 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்!

கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை

பாகிஸ்தானில் ராஜமரியாதையுடன் சொகுசு வாழ்க்கை : தாவூத் இப்ராஹிம் பற்றி FBI முன்னாள் உளவாளி அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies