பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை - விலையை குறைக்க நடவடிக்கை!
Nov 23, 2026, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அல்லது தற்காலிகத் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் அரிசி பணவீக்கம் 12.51 சதவீதமாக உயர்ந்ததுடன், சில்லறை விலையும் 11 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகாவில் 43.2 சதவீதமும், ஆந்திராவில் 25.7 சதவீதமும், தெலங்கானாவில் 24.6 சதவீதமும், தமிழகத்தில் 17.4 சதவீதமும் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதி 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மழைப் பற்றாக்குறையால் நெல் சாகுபடி பரப்பும் 4 சதவீதம் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஏற்றுமதிக்கு 30 சதவீத வரி அல்லது தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: rice price increase30 percent export dutynon-basmati ricecentral government
Share
Tweet
SendShare
Previous Post

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies