நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்!
Nov 23, 2026, 09:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 08:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்றதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் அறிவுரையை பின்பற்றியதன் மூலம் நகை வியாபாரிகள் ஒரு கிலோ தங்கத்திற்கு, 65 லட்சம் ரூபாய் வரை சேமித்துள்ளதாகவும், இதற்காக வர்த்தக அமைப்புகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆடம்பர வாழ்க்கை வாழும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடும்ப பொருளாதார மேலாண்மை மற்றும் எளிய வாழ்க்கை குறித்து பிரதமர் மோடியிடம் பாடம் கற்க வேண்டும் என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார்.

Tags: BJP spokesperson Pradeep Bhandaricongress leaders mislead jewelersCongress party
Share
Tweet
SendShare
Previous Post

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

Related News

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில்  இளையராஜாவுக்கு விருது – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடவடிக்கை!

காசிமேடு மீனவர் சங்கத்தினர் 4-வது நாளாக போராட்டம் – வெறிச்சோடிய மீன் கடைகள்!

கோவை, காஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் – முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies