நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!
நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்றதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டுமென பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வலியுறுத்தியுள்ளார். பிரதமரின் அறிவுரையை பின்பற்றியதன் மூலம் ...
