பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு - சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!
Nov 23, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட புரோமேட் வேதிப்பொருள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அந்நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஆணையத்தின் சார்பில் சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், பாதுகாப்பான அளவை விட புரோமேட் அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலி நியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ் எனப்படும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களும் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், குறிப்பிட்ட மாதிரிகளில் உள்ள பிஸ்லெரி குடிநீர் பொதுமக்கள் அருந்துவதற்குப் பாதுகாப்பற்றது என ஆணையம் அறிவித்துள்ளது. தர நிர்ணய விதிமீறல் தொடர்பாக நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முதற்கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பானது என்றும், கடுமையான தரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருவதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. குடிநீர் தயாரிப்பில் 10 கட்ட சுத்திகரிப்பு நடைமுறைகளும், 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பே முதன்மையான நோக்கம் என்றும், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிசோதனைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம் என்றும் பிஸ்லெரி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Tags: Food Safety and Standards Authority of IndiaBisleriBisleri waterharmful chemical compoundspolynuclear aromatic hydrocarbons
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – இந்துக்கள் போராட வருமாறு இந்து முன்னணி அழைப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் – தமிழக அரசு சீராய்வு மனுதாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies