திருக்கார்த்திகை தீபத் திருவிழா - அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!
Nov 23, 2026, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், தினமும் காலை, மாலை வேளைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் நாளை அதிகாலை 4 மணிக்கும், 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் மாலை 6 மணிக்கும் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, கோயிலின் முதல் பிரகாரம் முதல் ஐந்தாம் பிரகாரம் வரை சாமந்தி, ரோஜா, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு மலர்களாலும், வில்வ இலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு அழகிய தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags: tiruvannamalaiannamalaiyar templeThirukarthigai Deepam festivalflowers decaration
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Related News

திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

பிஸ்லெரி குடிநீர் மாதிரிகளில் புரோமேட் வேதிப்பொருள் அதிகம் இருப்பது கண்டுபிடிப்பு – சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி!

இன்றைய தங்கம் விலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீப திருவிழா – பஞ்சலோக தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை!

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு 30 % வரி அல்லது தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை – விலையை குறைக்க நடவடிக்கை!

நகை வியாபாரிகளை தவறாக வழிநடத்தி பீதியை ஏற்படுத்த முயன்ற காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாப்போ இசிட்ரோ கைது – வன்முறையில் 11 பேர் பலி!

முசிய அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 8 பேர் பலி – பிரதமர், முதல்வர் இரங்கல்!

திமுக பாதையில் தவெக அரசு சென்றால், திமுகவுக்கு ஏற்பட்ட அதேநிலைதான் ஏற்படும் – தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் தீபம் ஏந்தி பாஜகவினர் போராட்டம்!

இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் உறுதி!

2070-க்குள் உலகின் 2-வது மிகப்பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாற வாய்ப்பு : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தங்கம் இறக்குமதி தொடர்பான பிரதமரின் வேண்டுகோளை தீவிரமாக மக்கள் எடுத்துக்கொண்டனர் – பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற சொன்னால், தவெக அரசுக்கு ஏன் எரிகிறது? – நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!

கடந்த 12 ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் – அமித் ஷா பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies