திருக்கார்த்திகை தீபத் திருவிழா – அண்ணாமலையார் கோயில் வண்ண மலர்களால் அலங்கரிப்பு!
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில், ...
