இந்தியாவின் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து இளைஞர்!
Aug 12, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து இளைஞர்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 11:01 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இங்கிலாந்தை சேர்ந்தவர் இந்தியாவின் மெட்ரோ ரயில் குறித்து புகழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்தவர் ரோரி போர்ட்டர். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இவர், டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், லண்டன் அண்டர்கிரவுண்ட் ரயில்களை விட இந்தியாவில் உள்ள மெட்ரோ மிகவும் நவீனமாகவும், சுத்தமாகவும் இருக்கிறது என்றும், இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையம் போலவே இருக்கின்றன எனவும் பாராட்டியுள்ளார்.

அரைமணி நேரப் பயணத்திற்கு வெறும் 43 ரூபாய் மட்டுமே கட்டணம் என்பதை தம்மால் நம்பவே முடியவில்லை என்றும், உலகிலேயே இவ்வளவு குறைவான கட்டணத்தில் மெட்ரோவில் பயணம் செய்தது இதுவே முதல் முறை எனவும் தெரிவித்துள்ளார்.

Tags: indian metroenglandsocial mediametro trainvideo of a manIndia's metro rail
Share
Tweet
SendShare
Previous Post

புகுந்த வீடு சென்ற சகோதரி பிரிவை தாங்க முடியாமல் சைக்கிளில் 70 கி.மீ பயணம் செய்த தம்பி!

Next Post

ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் ஜென்-சி தலைமுறையினரின் அறிவுத்திறன்!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies