ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் ஜென்-சி தலைமுறையினரின் அறிவுத்திறன்!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்மார்ட்போன் மோகத்தால் மழுங்கும் ஜென்-சி தலைமுறையினரின் அறிவுத்திறன்!

Manikandan by Manikandan
Feb 9, 2026, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

90-களில் பிறந்த மில்லினியல் தலைமுறையினரைவிட, தற்போதைய ஜென்சி தலைமுறையினரின் அறிவுத்திறன் மற்றும் கவனிக்கும் திறன் குறைந்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

நரம்பியல் விஞ்ஞானி ஜாரெட் ஹோர்வத் நடத்திய ஆய்வின்படி, முந்தைய தலைமுறையைவிட அடுத்த தலைமுறையினரின் ஐகியூ அளவு அதிகமாக இருக்கும் என்ற ‘பிளைன் விளைவு’ கோட்பாடு தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, தற்போதைய இளைஞர்களிடம் அதிகரித்துள்ள டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு மற்றும் சமூக ஊடக மோகம் ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.

இவை ஆழமாகச் சிந்திக்கும் திறனையும், ஒரு விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்தும் ஆற்றலையும் வெகுவாகப் பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, 2000-களின் தொடக்கத்தில் இருந்த மதுப் பழக்கத்தின் சதவீதம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளதை காண முடிகிறது. அறிவுத்திறன் வீழ்ச்சி கவலையளித்தாலும், சமூகப் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள இந்த ஆரோக்கியமான மாற்றம் ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Tags: social mediaGen Zsmartphoneஜென்சி தலைமுறைmobile use
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் மெட்ரோ ரயிலை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து இளைஞர்!

Next Post

சிங்கப்பூரில் களைகட்டிய விமான கண்காட்சி – கண்டு ரசித்த மக்கள்

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies