Chief Minister Joseph Vijay - Tamil Janam TV

Tag: Chief Minister Joseph Vijay

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வரும் 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் ...

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக தலைவரும், முதலமைச்சருமான ...

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ...

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

மேகதாது விவகாரத்தில் உதயநிதியின் கோரிக்கையை தனித் தீர்மானத்தில் சேர்த்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் ...

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக ...

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

வெள்ளை அறிக்கையில் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்காதது முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அதிருப்தியடைய வைத்துள்ளது. தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இரு ...

முதல்வர் விஜய்க்கு எதிராக 3 தேர்தல் வழக்குகள் – உயர் நீதிமன்றத்தில் தாக்கல்!

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு எதிராக மூன்று தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ...

தவெகவுடன் மதிமுக கூட்டணி? – முதலமைச்சரை சந்தித்த பின் வைகோ விளக்கம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ...

குடியரசு தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு – குடியரசு துணைத்தலைவர் சிபிஆரையும் சந்தித்தார் ஜோசப் விஜய்!

டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி ...

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று டெல்லி செல்லவுள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நாளையும், நாளை மறுதினமும் ...

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

முந்தைய ஆட்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதுபானங்கள் வழங்கும் ஆலைகள் வழங்கி வந்த கமிஷன் தொகையை வரியாக மாற்றி அரசு கஜானாவில் செலுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது ...

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ...

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதலமைச்சராக அக்கட்சியின் ...

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

8 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மூன்று ஒப்பந்தங்கள், முதலமைச்ர் ஜோசப் விஜய் முன்னிலையில் கையெழுத்தாகின. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,  ...

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி ...

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் இன்று திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திருச்சி செல்லவுள்ளதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி ...

தமிழக முதல்வரின் டெல்லி பயண குளறுபடிக்கு காரணம் என்ன? – முழு விவரம்!

டெல்லி பயணத்தின் போது முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவல் நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு, பயணத் திட்ட விவரங்கள் அதிகாரிகளுடன் முழுமையாக பகிரப்படாததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து – தமிழகம் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகம் புறப்பட்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஜோசப் விஜய் டெல்லி சென்றார். ...

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் ...

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகத்தின் நலன்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசுமுறை ...

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களுக்கு இலவச அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இலவச அனுமதி என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். கோடை ...

கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் ஆறுதல்!

கோவை மாவட்டம் சூலூரில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். சூலூர் ...

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் முதல்வர் ஆய்வு – பேட்டரி காரில் வலம் வந்தார் ஜோசப் விஜய்!

முதலமைச்சர் ஜோசப் விஜய் பேட்டரி காரில் சென்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், ...

முதல்வர் விஜய்யின் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம்?

முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சரின் ஆலோசகர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனங்கள், மாநிலங்களின் ...

Page 2 of 3 1 2 3