முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் - அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!
Sep 6, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2026, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முந்தைய ஆட்சியாளர்களுக்கு மாதந்தோறும் மதுபானங்கள் வழங்கும் ஆலைகள் வழங்கி வந்த கமிஷன் தொகையை வரியாக மாற்றி அரசு கஜானாவில் செலுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாஸ்மாக் வாயிலாக 2025 – 26ல் ஆயத்தீர்வை வருவாயாக 11 ஆயிரத்து 836 கோடி ரூபாயும், மதிப்பு கூட்டு வரியாக 39 ஆயிரத்து 10 கோடி ரூபாயும் அரசுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற உடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகே இருந்த 717 மதுக்கடைகள் மூடப்பட்டதாகவும், கடந்த ஆட்சி காலங்களில் மதுபான நிறுவனங்கள் வாயிலாக பெறப்படும் ஒரு குறிப்பிட்ட தொகை அரசு கணக்கில் வராமல், தனி நபர்களுக்கு சென்றதை பல்வேறு ஊடகங்கள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபரம் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு விதிகளில் திருத்தம் செய்து கடந்த 5ஆம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம், பீர், ஒயின் வகை பெட்டி ஒன்றுக்கு உரிமத் தொகையுடன் கூடுதல் கட்டணமாக வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மது வகைக்கு 90 ரூபாய், பீர் வகைக்கு 40 ரூபாய், ஒயின் வகைக்கு 20 ரூபாய் வீதம் என மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசுக்கு உடனடி வருவாயாக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: state exchequer.tasmac commissiontamilnadu governmenttasmacChief Minister Joseph Vijayliquor shops
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!

Next Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies