சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!
Sep 7, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 7, 2026, 12:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட 75 சதவீத கவுன்சிலர்கள் இன்னும் சட்டப்படி சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என RTI மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 2ஆம் தேதியிட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி அளித்துள்ள பதிலில், சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே தங்களது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2022 முதல் சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிக்காத 157 கவுன்சிலர்களில் நான்கு பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 2 பேர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி மேயர் மற்றும் துணை மேயர் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும்,

தேர்தலுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலத்திற்கு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி மேயர், துணை மேயர் உட்பட ஒவ்வொரு கவுன்சிலர்களும் பதவியேற்ற 90 நாட்களுக்கு சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என ஆர்டிஐ தகவலில் வெளியாகியுள்ளது.

Tags: Deputy Mayorasset details.chennai corporationRight to Information ActRTI inquiryChennai Corporation councilors
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

Next Post

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies