டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!
Jul 22, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 22, 2026, 06:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை சுற்றறிக்கை தொடர்பாக சமூக வலைதளங்களில்  சர்ச்சை எழுந்துள்ளது.

மருத்துவர் தீபேஷ் திவாகரன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பியுள்ள கேள்விகள் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த 17ஆம் தேதியே அமெரிக்க தூதரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகள், ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் மற்றும் கிசான் காட் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிடுவதற்கு முன்பே பஞ்சாப் விவசாயிகள் பேரணியாக வரவுள்ள தகவலை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு எவ்வாறு இவ்வளவு துல்லியமாக கணித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போராட்டங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிந்தவைதான் என்றாலும், ஒரு வெளிநாட்டுத் தூதரகம் டெல்லியின் பாதுகாப்பு நிலவரத்தை மிகத் துல்லியமாக கணித்திருப்பது எவ்வாறு சாத்தியம் என்றும், இதன் பின்னணியில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்கு ஏதேனும் உள்ளதா எனவும் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதரகத்தின் இந்த முன்னெச்சரிக்கை சுற்றறிக்கையும், அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த விமர்சனப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: protest in delhidelhi protest todaycjp protest delhiUS Embassydelhi protestnew delhi protestdelhi protest newsdelhi protest live
ShareTweetSendShare
Previous Post

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Related News

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies