உங்க பையன் தான் காரணம் - புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!
Sep 6, 2026, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 6, 2026, 07:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியில் தோல்வியை தழுவியது தொடர்பாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென்று முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் எழுந்து ஆவேசமாக மேடை நோக்கி சென்று மேடையில் ஏறி மைக்கை பிடிங்கிக் கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி 2026 திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன் தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் இதனால் மேடையில் இருப்பவர்களுக்கும் உதயம் சண்முகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஒரு கட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட அமைச்சராக உள்ள பர்வேஸ் வெற்றி பெற்றதற்கு காரணமே உன்னுடைய மகன்தான்

அவர்தான் பர்வேசை தெருத் தெருவாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்ததன் விளைவாகத்தான் அவர் வெற்றி பெற்றார் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு உங்களுடைய மகன்தான் காரணம் என் கூறியதால் மேடையிலேயே இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

மேலும் கூட்டத்தில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது உடனடியாகஏ கே எஸ் விஜயன் எழுந்து சரமாரியாக நிர்வாகிகளை கண்டித்து பேசினார்

Tags: former MP AKS Vijayan.former MLA Udayam ShanmukhampudukottaiDMK working committee meetingEx-ministers RaghupathiMeiyanathan
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Next Post

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Related News

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies