ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை : ஆர்.பி.ஐ
Nov 7, 2026, 05:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

ரூ.6,266 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை : ஆர்.பி.ஐ

Murugesan M by Murugesan M
May 3, 2025, 12:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதனை வங்கிகளில் மாற்றி மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பாமல் புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

Tags: rbi2000Rs. 6Reserve Bank of India266 crore not returned: RBIஆர்.பி.ஐ
Share
Tweet
SendShare
Previous Post

நெதர்லாந்து : மன்னரின் 58-வது பிறந்தநாளை கொண்டாடி மகிழும் மக்கள்!

Next Post

ஜம்மு காஷ்மீர் : மண்சரிவால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தீவிரம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies