ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி
Sep 9, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

Manikandan by Manikandan
Jul 19, 2026, 10:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை ஏலம் விடும்போது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கே விற்பனை செய்ய வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துகளை வங்கிகள் ஏலம் விடுவது தொடர்பாக, புதிய நெறிமுறைகளை வகுத்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளத. இந்த விதிகள் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடனை திருப்பிச் செலுத்தாதவரிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை வங்கிகள் வைத்திருக்கலாம் என்றும் அதற்குள் அந்தச் சொத்துகளை பொது ஏலத்தில் விற்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட சொத்துகளை விற்பனை செய்யும்போது முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, அவற்றை பொது ஏலம் மூலமாக மட்டுமே விற்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. கடனாளிகளிடம் கையகப்படுத்தப்பட்ட சொத்தின் மதிப்பை, வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு சந்தை மதிப்பை கணக்கிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தாத நபரிடமோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களிடமோ, கையகப்படுத்தப்பட்ட அதே சொத்துகளை விற்பனை செய்யவும் வங்கிகளுக்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: Reserve Bank of India
Share
Tweet
SendShare
Previous Post

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

Next Post

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Related News

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies