Issue - Tamil Janam TV

Tag: Issue

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் தமிழக அரசின் ...

திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர்!

சேலம் கோட்டை பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்த திமுகவினர், அங்கிருந்தவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. கோட்டை பகுதியில் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான திருமண ...

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல ...

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில், தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தற்போது கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் ...

வீண் நாடகங்களை அரங்கேற்றும் தமிழக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வீண் நாடகங்களை இனியாவது நிறுத்தி விட்டு, தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிததுள்ளார். ...

காஷ்மீர் நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்!

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேருக்கு பா.ஜ.க. தலைமை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அந்த நோட்டீஸில் பகிரங்க மன்னிப்புக் ...