திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் போராட்டத்தில் பங்கேற்ற முருக பக்தர்கள் பங்கேற்றனர்
மலை உச்சி தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
















