தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை
Nov 25, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை

Manikandan by Manikandan
Nov 25, 2026, 09:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக கூறி, 400 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சம் பெற்றதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, நாளை மாலை 5 மணி வரை மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

Tags: custodyanbil maheshpolice
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

Next Post

டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

Related News

டிசம்பர் 16ம் தேதி வங்கதேசம் திரும்பும் ஷேக் ஹசீனா; தனது பாஸ்போர்டை வழங்க வேண்டுகோள்

தமிழக அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்; முருகன் சிலை, விளக்குகளுடன் தர்ணா

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – விசாரணை அதிகாரியிடம் கோப்புகள் ஒப்படைப்பு!

திருமலை செல்லும் பக்தர்களுக்கு நிதி பாதுகாப்பு – காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறிய மதுரை மாவட்ட ஆட்சியர் – நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்!

தீபம் ஏற்றாத விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட மதுரை மாவட்ட ஆட்சியர்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கு; அன்பில் மகேஷை மீண்டும் விசாரிக்கும் காவல்துறை

வங்கிக் கணக்கில் இருந்து பணம் வெளியேறுவதை உடனடியாக முடக்கும் வசதி – டிஜிட்டல் மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!

இன்றைய தங்கம் விலை!

பக்தர்களை கவரும் ‘சபரிமலை ZERO’ மைல்கல்!

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தவெக அரசு கடமை தவறிவிட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது தவெக அரசு – வினோஜ் பி. செல்வம்

தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் – முருக பக்தர்கள், இந்து அமைப்பினர் கைது!

உச்ச நீதிமன்றத்தை உதாசீனப்படுத்திய தவெக அரசுக்கு அழிவுக்கான ‘Countdown’ தொடங்கிவிட்டது – நயினார் நாகேந்திரன்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் தீபம் ஏற்றாத இந்து விரோத ஜோசப் விஜய் அரசு!

அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா; அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies