மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் ஏன்? – சிறப்பு தொகுப்பு!
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ...
தவெக ஆட்சிக்கு வந்த பின்பு ஐ ஏ எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் பலமுறை நடந்திருந்தாலும் தற்போது நடைபெற்றிருக்கும் அரசு உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ...
தமிழக அறநிலையத்துறை கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் தேக்கநிலையைத் தவிர்க்க, 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் என்று ...
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், ஆனால் முதல்வர் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ...
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை ...
முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாமல் அரசு மறைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சருக்கான தனிச் செயலாளராக ஒருவரை நியமிப்பது வழக்கம். அதன்படி, முதலமைச்சர் விஜய்க்கான ...
மின்சாரத்துறையில் தேர்வான பணியாளர்ளுக்கு நியமன ஆணை வழங்கும் விழாவில், நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதலமைச்சர் விஜய் ஆணையை வழங்கினார். சென்னை கலைவாணர் ...
முதலமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூரில், முன்னாள் முதல்வர் ...
தண்ணீர் பாட்டில் வேண்டும் என்பது தொடர்பாக எம்எல்ஏக்கள் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், ...
தமிழகத்தில் மின் கட்டமைப்பை வலுப்படுத்த 15 ஆயிரத்து 32 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் விதிகளை மீறி ...
மிக விரைவில் கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கையை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் கிராமத்தில் ...
மக்களை காப்பாற்ற வந்திருக்கும் புதிய அரசு, மண்ணையும், மரத்தையும் காப்பாற்றும் என முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி காவேரி கூக்குரல் ...
மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய நாட்டின் ...
மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் ...
முதல்வர் விஜய் உடனான சந்திப்பை ரத்து செய்யவில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா-வையும் முதல்வர் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ...
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு விடுதலையான யூடியூபர் சவுக்கு சங்கர், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த திமுக ஆட்சி மற்றும் சில அதிகாரிகள் குறித்து கடுமையான ...
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார். தமிழக அரசின் 65 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு ...
தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் ...
தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் மோகன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வடபழனி அருகே உள்ள பிரசாத் லேபில் ...
அதிமுகவில் தான் ஒருவர் மட்டும் இருந்தால் போதும் என இபிஎஸ் நினைப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இபிஎஸ் நிலைப்பாடுகளால் அதிமுக ...
புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் கையெழுத்துக்காக, மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றது. ...
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ...
தனது தலைமையிலான தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies