போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் - முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!
Sep 27, 2026, 08:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 09:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார்.

போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் ‘ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்’ என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரத்யேக விழிப்புணர்வு பாடலுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மாரத்தானில் முதலமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஒடினார். விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட்ரமணன், ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags: Sports Development Authority of Tamil NaduStart RunStop Drug'Awareness marathoncm vijayChief Minister VijayAnti-Drug Day.
Share
Tweet
SendShare
Previous Post

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 235 ஆக உயர்வு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies