நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!
Sep 26, 2026, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 11, 2026, 09:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நவோதயா பள்ளிகளை நிறுவ அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மாநில அரசின் சொந்த சட்டங்களுக்கு முரணான மத்திய அரசின் நிர்வாக கொள்கைகளை செயல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவதை கட்டாயமாக்கவோ, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாநில அரசைக் கட்டாயப்படுத்தவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.

நிலக் கொள்கை, மேலாண்மை மற்றும் உரிமை மாற்றம் போன்றவை மாநிலத்தின் விருப்புரிமைக்கு உட்பட்டவை என்றும், ஒரு மாநிலத்திடம் அதன் நிலத்தை ஒப்படைக்கவோ அல்லது ஒதுக்கீடு செய்யவோ கட்டாயப்படுத்தி நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு நிலத்தை அடையாளம் காணுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: Navodaya schoolsJawahar Navodaya Vidyalaya schoolssupreme courtcentral governmenttamil nadu governmentNational Education Policy
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து!

Next Post

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

Related News

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies