MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? - நயினார் நாகேந்திரன்
Sep 26, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 26, 2026, 06:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் பிரசாரத்தை மேற்கோள்காட்டி, மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தத் தொகுதியில் கடந்த ஆட்சியில் எந்தவித வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். கடந்த முறையும் மரகதம் குமரவேல் தான் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்தவர் என்பதை மறந்து, ஆதவ் அர்ஜுனா சரமாரியாக குற்றம்சாட்டியது தவெகவினர் மத்தியில் கலக்த்தை ஏற்படுத்தியது…

இந்நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

மதுராந்தகத்தில் நடந்த பிரச்சாரத்தில் ஆதவ் கூறியது போல, கடந்த 5 வருடங்களாக மதுராந்தகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த  மரகதம் குமரவேல் தனது தொகுதிக்காக எதையும் செய்யவில்லை.

ரோடு போட்டதாக கணக்கு காட்டியுள்ளார், ஆனால் ரோடு இல்லை. தண்ணீர் வசதி செய்து கொடுத்ததாக கணக்கு காட்டியுள்ளார் ஆனால் தண்ணீர் வரவில்லை. மின் இணைப்புகள் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார் ஆனால் கரண்ட் வேறு எங்கோ சென்று விட்டது. ஆக, நியாயப்படி பார்த்தால் பட்டவர்த்தனமாக இத்தனை ஊழல் செய்த  மரகதம் குமரவேல்  மீது, உங்கள் அரசு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

கடந்த 5 வருடங்களில் மதுராந்தகம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 15 கோடி (ஆண்டுக்கு ரூ.3 கோடி வீதம்) என்ன ஆனது என்பது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த 5 வருடங்களில் அவர் தொகுதியின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நீங்களோ மரகதம் குமரவேல் அவர்களை ஊர்வலமாக வண்டியில் ஏற்றிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்பொழுது தெரிகிறதா உங்கள் கட்சியிலேயே ஆகப்பெரும் அரசியல் ஆச்சரியக்குறி நீங்கள் தான் என்று! எது எப்படியோ மக்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், MLA பதவியில் இருந்த 5 வருடங்களில் தனது தொகுதிக்கு எதுவும் செய்யாமல், மீண்டும் தன்னை நம்பி வாக்களித்த மக்களை உதாசீனப்படுத்துவது போல தனது MLA பதவியை ராஜினாமா செய்தவர் தான், மரகதம் குமரவேல் . அப்படிப்பட்டவரை மீண்டும் தேர்ந்தெடுத்தால் மட்டும் அவர் மக்களுக்கு இனி என்ன நல்லது செய்துவிடப் போகிறார்? என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: tamilnadu bjp state presidentnainar nagendran press meetDharapuram by electionmaduranthakam by electiondharapuram by election 2026dharapuram mla by electionmadhuranthakam by electionmadurantakam by election
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

Next Post

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

Related News

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு சமையல் பொருட்கள் எடுத்த சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் வாக்குவாதம்!

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வடமாநில தொழிலாளர்கள் நியமனம் – ஆள் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies