போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் – முதலமைச்சர் விஜய் பங்கேற்பு!
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டார். போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை ...
