இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் - ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!
Sep 26, 2026, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 11, 2026, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இடமாற்றம் மற்றும் நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் இடையே பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், இடம் மாறி இருப்பதால் துதி பாட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய ஓ.பி எஸ், செங்கோட்டையன் தான் முதலில் இடம் மாறியவர் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இடத்தை மாற்றினாலும், அமைச்சரின் நெஞ்சில் இருக்கும் படத்தை மாற்ற வேண்டாம் என கூறியவர் முதலமைச்சர் விஜய் என்றும், ஆனால் ஓபிஎஸ் இடம் மாறியதுடன் படத்தையும் மாற்றி இருப்பதாகவும் கூறினார்.

அப்போது பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன் மனதில் இருப்பதாகவும், படத்தை காட்டி ஏமாற்றும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் திட்டவட்டமாக கூறினார். மேலும், நிதிநிலை அறிக்கை குறித்து பேச வந்ததாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், படத்தை வைத்துக்கொண்டு ஏமாற்றாதீர்கள் என்று கூறுவது கொச்சையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என கூறினார்.

அப்போது பேசிய ஓபிஎஸ், முன்னாள் முதலமைச்சருக்கு நன்றி கூறவே தாம் புகைப்படத்தை வைத்து இருப்பதாகவும், தாம் இந்த இடத்தில் இருப்பது அவரால்தான் எனவும் தெரிவித்த நிலையி வாக்குவாதம் முடித்துவைக்கப்பட்டது.

Tags: stalin phontoFormer Chief Minister O. PanneerselvamLegislative AssemblyMinister Sengottaiyanvijay photo
Share
Tweet
SendShare
Previous Post

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Next Post

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

Related News

தெற்காசியா மீண்டும் ஆபத்தான நிலையை எட்டாமல் இருக்க, காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் : ஷெபாஸ் ஷெரீப் மறைமுக மிரட்டல்!

ஆசிய விளையாட்டு போட்டி – கோலுன்றி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் சாதனை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பாஸ் விற்பனையில் முறைகேடு – வினோஜ் பி.செல்வம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்புடைய வீடியோக்களை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு – போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

செம்மண் முறேகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை – அக்டோபர் 11ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தவெக ஆட்சி கலையும் என நினைப்பவர்களின் கனவுதான் கலைந்து போகும் – முதல்வர் விஜய் உறுதி!

MLA பதவியை ராஜினாமா செய்தவரை மீண்டும் தேர்வு செய்தால் என்ன செய்துவிடப் போகிறார்? – நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த11 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பதவி – விஜய் அறிவிப்பு!

மானத்தைப் பற்றி கவலையில்லாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது; மேயர் பிரியா கடும் விமர்சனம்

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி எதிரொலி; 936 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி

இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு – சிறப்பு தொகுப்பு!

டயாலிசிஸ் இல்லாமல் 271 நாட்கள் உயிருடன் வாழ்ந்த நோயாளி : மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

கைது செய்யப்பட்ட கே.என்.நேருவின் உதவியாளரிடம் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை!

ஜெம் வீரமணி வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies