கையெழுத்துக்காக காத்திருக்கும் 3000 கோப்புகள் - புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க கோரிக்கை!
Oct 17, 2026, 01:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கையெழுத்துக்காக காத்திருக்கும் 3000 கோப்புகள் – புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்க கோரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 16, 2026, 07:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் கையெழுத்துக்காக, மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 10ஆம் தேதி பொறுப்பேற்றது. ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய, ஒன்பது பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கொண்டு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதிலும், ஏற்கனவே பொறுப்பேற்ற ஒன்பது அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வதிலும், கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே சட்டப்பேரவை தேர்தல் காரணமாகவும், புதிய அரசு பதவி ஏற்ற பின்னும், பல்வேறு பணிகள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மூன்றாயிரம் கோப்புகள் கிடப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அரசு பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வசதியாக, அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்து, பணிகளை கவனிக்க, முதலமைச்சர் விஜய் உத்தரவிட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Tags: Chief Minister Vijaytvk ministerstamilnadu govenment3000 files waiting
Share
Tweet
SendShare
Previous Post

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவு!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ வெற்றி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies