தமிழகத்திற்கு தேவையான உரம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
Oct 16, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு தேவையான உரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 06:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்திற்கு யூரியா, டிஏபி போன்ற உரங்களை தடையின்றி வழங்கிடுமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் என்றும், பருத்தி, கரும்பு, காய்கறிகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட பல்வகைப் பயிர்கள் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கடிதத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய போது, ஏப்ரல், மே மாதங்களுக்கு வழங்கவேண்டிய உரத்தேவைகள், உர உற்பத்தியாளர்களால் தமிழகத்திற்கு வழங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

எனவே 39 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா, 28 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் டிஏபி மற்றும் 24 ஆயிரத்து 235 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகிய உரங்களை கிடைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், பயிர் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ள நிலையில், உரப்பற்றாகுறை ஏற்பட்டால் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் விஜய், சாகுபடிக்கு தேவையான உரங்களை பெறுவதில் மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Tags: ureaChief Minister VijayDAPvijay letter to cmPM ModiTamil Nadutamilnadu cm
Share
Tweet
SendShare
Previous Post

இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!

Next Post

கரூர் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்ட 19 பேர் பணியிட மாற்றம்!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies