கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு
Aug 31, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Manikandan by Manikandan
Aug 31, 2026, 02:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா எவ்வளவு சக்திவாய்ந்த நாடாக மாறுகிறது என்பதைக் கொண்டு அதன் எழுச்சியை அளவிடக்கூடாது என்றும், மாறாக, அது எவ்வளவு தூரம் ஒன்றிணைந்த மனிதகுலத்திற்குப் பங்களிக்கிறது என்பதைக் கொண்டே அளவிட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொராண்டோவில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக ‘ஹிந்து விஸ்வ பந்து – நட்புறவில் உலகைத் தழுவுவோம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கென்னி மற்றும் ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், இந்துக்கள் விழித்தெழுந்தால், உலகமும் விழித்தெழும் எனக் கூறினார். பிறருக்கு உதவும் பண்பு பாரதத்தின் பாரம்பரியத்தில் உள்ளது எனக்கூறிய அவர், பன்முகத்தன்மையே ஒரு வகையான ஒற்றுமையாக இருக்க முடியும் என தெரிவித்தார். இந்தியாவை ஒரு வல்லரசு என்று சிலர் அழைக்கலாம் என்றும், ஆனால் தனது சொந்தப் பண்பின் காரணமாக அது உலகிற்கு வழிகாட்டியாக மாறியதே தவிர, வெறும் மகாசக்தியாக மாறவில்லை எனவும் குறிப்பிட்டார். பரந்த மனப்பான்மையும் அறிவும் கொண்டவர்கள் பூமி ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர் எனவும் கூறினார். மேலும், பாரதத்தின் எழுச்சி என்பது ஒன்றிணைந்த மற்றும் அதிக விடுதலை பெற்ற மனிதகுலத்தைக் குறிக்கிறது எனவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.

 

Tags: mohan bhagwatTorontoRSSCanadaLEADER
Share
Tweet
SendShare
Previous Post

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Next Post

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

Related News

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies