காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சங்கர ...
