Visit - Tamil Janam TV

Tag: Visit

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையம் முதல் நங்கநல்லூர் சந்திப்பு வரை பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் காரில் இருந்தபடியே கைகளை ...

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

இந்தியா - சுவிட்சர்லாந்து உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலினுடனான ...

காஞ்சி சங்கரமடத்தில் நடைபெற்ற சந்திர மெளலீஸ்வரர் பூஜை; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவர் மணிமண்டபத்தில் நடைபெற்ற சந்திரமவுலீஸ்வரர் பூஜையில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டார். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள சங்கர ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை ...

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தவெக ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, ஆதரவு கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் ...

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

அரசுமுறைப் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் உற்சாக வரவேற்பு அளித்தார். உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் மோடி, 4 ...

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பிரான்சில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கவுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் ...

டெல்லி செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய்; நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை டெல்லி செல்கிறார். டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் ...

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், சுமார் 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான, ...

ஜனவரி 19-ல் மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி!

சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். திருச்சி விமான நிலையத்தில் ...

பிரதமர் மோடி ஜனவரி 2-ம் தேதி கேரளா வருகை!

கேரளாவில் ஜனவரி 2-ம் தேதி பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு ...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகை: இஸ்ரேலில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இஸ்ரேலுக்கும், காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்குச் செல்கிறார். ஆகவே, அமெரிக்க அதிபரின் பாதுகாப்பை ...