செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு
Sep 4, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Manikandan by Manikandan
Sep 4, 2026, 09:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, ஆதரவு கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர், சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், டாஸ்மாக் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சண்முகத்துடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். குஜிலியம்பாறை நிகழ்வு அரசுக்கு தெரியாமல் நடைபெற்றதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து, தவெக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன், தாங்கள் அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இடம்பெறாத நிலையில், வெளியில் இருந்து அரசை ஆதரிப்பதால் குரல் எழுப்பி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, அவரது இல்லத்தில் அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து, தவெக ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது பேசிய வைகோ, முதலமைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என்று தெரிவித்தார்.

 

Tags: featuredeMinistersVisitalliancetvkheadquarters
Share
Tweet
SendShare
Previous Post

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies