பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
Oct 29, 2026, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி வருகையை ஒட்டி, புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில், சுமார் 2 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான, உள்கட்டமைப்பு, நகர்ப்புறம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரி முழுவதும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: deployedVisitSecurityndaLaspettaiHeavy policeModibjpPuducherry
Share
Tweet
SendShare
Previous Post

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

Next Post

அதிகாரிகளின் அலட்சியம் – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies