குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! - ஆவேசமான மக்கள்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரகிரி ஏரியில் நடுவழியில் நின்ற படகு! – ஆவேசமான மக்கள்!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு சவாரியை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

சில தன்னார்வ அமைப்புகள் ஏரியை பராமரித்து வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி, வருவாய் நோக்கில் படகு சவாரியை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குமரகிரி ஏரியில் படகு சவாரி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கைக்குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுடன், 10க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். அப்போது, படகு திடீரென பழுதாகி நடுஏரியில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

அங்கு அவசர காலத்தில் அழைத்துச் செல்லும் படகும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீவிர முயற்சிக்குப்பின் படகு கரைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொறுப்பாளர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய படகு சவாரி தேவையா? என்றும் கேள்வி எழுப்பினர்.மேலும், சம்பந்தப்பட்ட டெண்டரை மறுஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கொந்தளித்தனர்.

Tags: halfwaySalem'sKumaragiri LakeKumaragiriboatpassengersstopped!argument
Share
Tweet
SendShare
Previous Post

அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

Next Post

பிரதமரின் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies