Modi - Tamil Janam TV

Tag: Modi

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி – பிரதமர் மோடி பெருமிதம்!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி இமாலய ...

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் – பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டம்!

நாட்டில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை பிரதமர் மோடியின் தற்போதைய பதவிக்காலத்திலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ...

பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும்! : பிரதமர் மோடி

பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் தொடர்பான சர்வதேச ...

மேட்டுப்பாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பொன்விழா நகர் பகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா ...

லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் – பிரதமர் மோடி வாழ்த்து!

லடாக்கில் புதிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். லடாக்கில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பிரதமர் மோடி ...

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். மூன்று நாள் சுற்றுப்பயணமாக போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்கை ...

அமைதியின் பக்கம் நிற்கும் இந்தியா : பிரதமர் மோடி உறுதி

ரஷ்யா- உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகிக்கவில்லை என்றும், அமைதியின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்பதாகவும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார். உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு அதிபர் ...

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாடு! – பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் புதுதில்லியில் ...

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

 பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன்  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளபதிவில், இன்றைய தினம், ...

மும்பையில் ரூ. 29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

29,400 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை ...

நிர்வாக தோல்வியை மறைத்து தேவையற்ற விஷயங்களை கொண்டாடும் திமுக : அண்ணாமலை

பிரதமர் மோடியை அரசியலமைப்பை வணங்க வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் அரசியலமைப்பிற்கு மரியாதை செலுத்திய புகைப்படங்களை பாஜக மாநிலத் ...

நல்ல திட்டங்களுக்காக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர் : தமிழிசை

 மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றுமென தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி ...

3-வது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடி : பொதுத்துறை நிறுவன பங்குகள் விலை உயரும் என கணிப்பு!

2024 மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் பெரும்பாலான கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதனால் PSU எனப்படும், இந்தியாவின் அரசு பொது துறை ...

பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ள வாக்காளர்கள் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...

பிரதமர் பயணத் திட்டத்தில் மாற்றம்!

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "காலை ...

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைக்கும் : பிரதமர் மோடி!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...

ரூ.17 ஆயிரம் கோடி ஊழல் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது! – பிரதமர் மோடி

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ...

மேற்கு வங்கத்தை திரிணாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் சூறையாடுகிறது!- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு ...

6 கட்டத் தேர்தலிலேயே பெரும்பான்மை பெற்றுவிட்டோம்!- பிரதமர் மோடி

வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...

ராகுல் பேச்சை கேட்டு சிரிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...

வாரிசுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இண்டியா கூட்டணி! – பிரதமர் மோடி விமர்சனம்

சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...

பாகிஸ்தான் மண்ணில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல்! – பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...

ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் : பிரதமர்மோடி

பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு ...

Page 1 of 8 1 2 8