பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் - சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!
Jul 29, 2026, 12:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் – சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 15, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார்.

அப்போது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை பிரதமர் மோடி நடத்தினார்.

இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

மேலும், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தங்கள், ராணுவ ஒப்பந்தங்களை பிரதமர் மோடி சிறப்பாக முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.

குறிப்பாக, இந்தியாவிற்கு F-35 போர் விமானங்களை அமெரிக்கா வழங்க முன்வந்திருப்பது சிறப்பான முன்னேற்றம் என்றும், வர்த்தகத்தில் சாதகமற்ற சூழல் நிலவிய போதும், பிரதமர் மோடி தனது இலக்குகளை நோக்கி முன்னேறி உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார, ராணுவ உறவுகள், புதிய உயரத்திற்கு சென்றிருப்பதாகவும், இறக்குமதி பொருட்களுக்கான வரிவிதிப்பை டிரம்ப் கடுமையாக்கிய நிலையிலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான பொருளாதார, ராணுவ உறவுகள் புதிய உயரத்திற்கு சென்றிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

Tags: mdoi US tour.ModiAmerica presidentUS President Donald TrumpInternational media has praised modi
ShareTweetSendShare
Previous Post

தொடங்கியது CBSE 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!

Next Post

கேரளாவில் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற கும்பமேளா பிரபலம் மோனாலிசா!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies