காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் - பிரதமர் மோடி பேச்சு!
Apr 29, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு மஹாயுதி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் எங்கு ஆட்சி அமைத்தாலும் அந்த மாநிலம் காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்மாக மாறுகிறது எனக் கூறினார்.

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களே அதற்கு உதாரணம் எனவும் கூறினார். மகாராஷ்டிராவில் தேர்தல் என்ற பெயரில், கர்நாடகாவில் மது விற்பனையாளர்களிடம் இருந்து 700 கோடி ரூபாயை காங்கிரசார் கொள்ளையடித்துள்ளனர் எனவும் கூறினார்.

இதன் மூலம் ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் காங்கிரசார் கொள்ளையடிப்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: ATMs of the Congress royal family.AkolaModikarnatakahimachal pradeshTelanganaMAHARASHTRA
ShareTweetSendShare
Previous Post

பணிக்கு செல்லாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு – உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Next Post

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies