அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்
Nov 18, 2026, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி நிறைந்த உலகை இந்தியாவால் மட்டுமே உருவாக்க முடியும்; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

Manikandan by Manikandan
Oct 2, 2026, 05:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைதி நிறைந்த உலகை உருவாக்க இந்தியாவால் மட்டுமே வழிகாட்ட முடியும் என, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தீவிரவாதம், சமநிலை மற்றும் நடுநிலைப் பாதை இல்லாததால் உலகம் அமைதியின்றி தவிப்பதாக குறிப்பிட்டார். இதனால்தான், இனி முன்னேறிச் செல்ல வேண்டிய பாதை இந்தியாவிலிருந்தே உருவாகும் என்பதை உலகம் உணர்ந்துள்ளதாக மோகன் பாகவத் தெரிவித்தார். கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாக எந்த நாட்டையும் வெற்றிகொள்ளாமல், யாரையும் மதமாற்றம் செய்யாமல், யார் மீதும் தாக்குதல் நடத்தாமல் மகிழ்ச்சி, அமைதியை நோக்கிய ஒரு பாதையை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார். அதனால்தான், உலகம் நம்மிடமிருந்து பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

Tags: mohan bhagwatRSSSpeechMaharastra
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி முயற்சி – ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு!

Next Post

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித்; ஃப்ளைதுபை விமானத்தில் நடந்தது என்ன ?

Related News

அண்ணன் சீர் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு

இந்தியா – ஆசியான் உறவில் புதிய உச்சம்; பிரதமர் மோடி

தீபத்தூணில் தீபமேற்றினால் சலசலப்பு ஏற்படும்; தமிழக அரசு வாதம்

பிலிப்பைன்சில் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ஆதவ் அர்ஜூனா – டெய்சி மார்டின் தம்பதி விவாகரத்து; மனம் ஒத்து பிரிவதாக அறிவிப்பு

மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கு; நிஷாந்த் கைது

Load More

அண்மைச் செய்திகள்

“முதலமைச்சருக்கு அரோகரா” என கோஷம் எழுப்பியது ஆணவத்தின் உச்சம்; கீதா ஜீவன்

டிசமபரில் நாடு திரும்பும் ஷேக் ஹசீனா; உத்தரவாதம் கேட்கும் இந்தியா

பிலிப்பைன்ஸ் செல்லும் பிரதமர் மோடி; இந்தியா – ஆசியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பு

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies