இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்!
Oct 29, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 21, 2025, 07:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீதான  தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையே 9-வது நாளாக போர் நீடித்து வருகிறது. ஏவுகணைகளை ஏவி இரு நாடுகளும் மாறி மாறி நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலின் ஜெருசலேம், ஹைஃபா, டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள கட்டடம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடங்களும், வாகனங்களும் கடும் சேதமடைந்தன.

இதன் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ,
தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு குழந்தைகள் மையத்தை ஈரான் தாக்கியதாக கூறியுள்ளது. ஏற்கனவே பீர்ஷீபா நகரில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் மீண்டும் குடியிருப்புகளை குறிவைத்து ஈரான் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Tags: nuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelLebanonHamasgazaIranAir StrikeIran missile attackOperation Rising Lion
Share
Tweet
SendShare
Previous Post

வால்பாறை அருகே தாயின் கண்முன்னே சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை!

Next Post

26 கி.மீ , 3 லட்சம் பேர் – பிரதமர் தலைமையில் நடைபெற்ற கின்னஸ் சாதனை யோகா!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies