சட்டமன்ற தேர்தல் - மதுரையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு!
Jun 15, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – மதுரையில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்குவதை முன்னிட்டு மதுரை மாநகரில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துணை ராணுவ படையினர் மதுரைக்கு வருகை தந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு, வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு அணிவகுப்பு நடைபெற்றது.

மதுரை பீபி குளம் தொடங்கி நரிமேடு வழியாக கோரிப்பாளையம் பகுதி வரையிலும், சிம்மக்கல் வைகையாற்று கரையோரம் தொடங்கி ஓபுளாபடித்துறை சந்திப்பு பகுதி வரை என மாநகரின் பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரை மாநகர காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவ படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி அணிவகுப்பாக சென்றனர்.

Tags: tamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisParamilitary personnel marchMaduraitamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026tamil nadu election pulse
ShareTweetSendShare
Previous Post

13,560 கி.மீ பறந்து உலக சாதனை படைத்த ‘பி6’ என்ற இளம் பறவை!

Next Post

உலகக்கோப்பை மேடையில் முதலில் கௌரவிக்கப்பட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் – பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies