tamil nadu assembly elections 2026 - Tamil Janam TV

Tag: tamil nadu assembly elections 2026

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நிலையில், கூட்டணி தலைவரான ஸ்டாலின் எடுக்கும் முடிவை எந்தவித மறுப்புமின்றி ஆதரிப்போம் என ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் ...

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில், அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ...

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை மக்கள் மாளிகை ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களையும், ...

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், என்டிஏ கூட்டணிக்காக ஓய்வின்றி பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர், ...

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார். ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான என்.டி.ராமராவ் கட்சி தொடங்கி ...

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தவெக வேட்பாளர் டி.செல்வத்தை விட கூடுதலாக 7140 வாக்குகள் ...

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். காட்பாடியில் அமைச்சர் ...

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை, இபிஎஸ் படைத்துள்ளார். தனதுபடி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து ...

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பதை கட்சி வாரியாக பார்க்கலாம்... தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான ...

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளரிடம் 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கொளத்தூர் தொகுதியில் ...

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 ...

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – பெற்றோரிடம் ஆசி பெற்ற விஜய்!

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தனது பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட விஜய், ...

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக மக்களே, உங்கள் தீர்ப்பிற்காக நான் தலைவணங்குகிறேன். என் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம். தமிழக சட்டமன்ற ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம். தமிழக சட்டமன்ற ...

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று முடிவு எடப்பாடி பழனிசாமி,  (அதிமுக) - 29,453 பிரேம்குமார், த.வெ.க ஆதரவு (சுயேட்சை) ...

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக - ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே ...

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கோவை ...

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை ...

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.. தமிழக சட்டமன்ற ...

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ...

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  ...

Page 1 of 6 1 2 6