தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து - தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!
Oct 8, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2026, 04:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக தலைவர் விஜய்க்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக மக்களே, உங்கள் தீர்ப்பிற்காக நான் தலைவணங்குகிறேன். என் மண்ணில் உள்ள மக்கள் ஒரே குரலில்  தங்கள் தீர்ப்பின் மூலம் முழக்கமிட்டதைக் காண்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

வாக்குகளை விலைக்கு வாங்குவதற்கு ‘இல்லை’ (NO)
2. வாரிசு அரசியலுக்கு ‘இல்லை’ (NO)
& அரசியலில் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு ‘ஆம்’ (YES).

இம்மாற்றத்தை யார் சாத்தியப்படுத்தினாலும், அவர்கள் உண்மையில் அனைவருக்கும் ஒரு பெரும் நன்மையையே செய்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழக அரசியலில் ஒரு பிரம்மாண்டமான அறிமுகத்தைச் செய்திருக்கும் TVK மற்றும்  விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் நல்வாக்குகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் குறப்பிட்டுள்ளார்.

நீங்கள் முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ள நற்பணிகளைச் செவ்வனே நிறைவேற்ற, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குத் துணையாக நிற்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அனைத்து NDA வேட்பாளர்களுக்கும்… களத்தில் இது ஒரு மிகக் கடுமையான போராட்டமாக அமைந்திருந்தது. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வெற்றியைப் பதிவு செய்ய இயலாதவர்கள், நாம் தொடர்ந்து போராடுவோம்!
இத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்காக, மு.க. ஸ்டாலின் , திரு. சீமான் அவர்களுக்கும்  ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாகவும், மிக முக்கியமாகவும்… களத்தில் அயராது உழைத்த  அன்பிற்குரிய பாஜக தமிழகத் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும்  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், இன்னும் சிறந்த காலங்கள் விரைவில் மலரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 2026 tamil nadu assembly electionstamil nadu assembly elections newsTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

Next Post

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

Related News

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies