tamil nadu assembly elections news - Tamil Janam TV

Tag: tamil nadu assembly elections news

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில், அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ...

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், என்டிஏ கூட்டணிக்காக ஓய்வின்றி பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர், ...

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். காட்பாடியில் அமைச்சர் ...

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை, இபிஎஸ் படைத்துள்ளார். தனதுபடி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து ...

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பதை கட்சி வாரியாக பார்க்கலாம்... தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான ...

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளரிடம் 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கொளத்தூர் தொகுதியில் ...

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 ...

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தவெக தலைவர் விஜய்க்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக மக்களே, உங்கள் தீர்ப்பிற்காக நான் தலைவணங்குகிறேன். என் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம். தமிழக சட்டமன்ற ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து தற்போது காணலாம். தமிழக சட்டமன்ற ...

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மின்னனு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, தவெக - ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே ...

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ...

அனைத்து கருத்து கணிப்புகளையும் உடைத்து அதிமுக ஆட்சி அமைக்கும் – எடப்பாடி பழனிசாமி

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  ...

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், ...

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தேர்தல் தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த ...

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் சங்கர ...

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

சென்னை பட்டினப்பாக்கம் அருகே வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற கோரிக்கையை திமுக வேட்பாளர் த.வேலு நிறைவேற்றவில்லை எனக்கூறி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பட்டினப்பாக்கம் அருகே ...

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு ...

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, ...

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ...

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ...

Page 1 of 2 1 2