என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!
Sep 17, 2026, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 3, 2026, 06:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்கம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தென் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணியாற்ற உள்ள முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் திருவாரூர்,தஞ்சாவூர்,கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி,.திருப்பத்தூர், மானாமதுரை,மதுரை தெற்கு, சாத்தூர், ராமநாதபுரம்,.திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்,ராதாபுரம், நாகர்கோவில்,குளச்சல்,பத்மநாபபுரம்,விளவங்கோடு என 17 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களும் 17 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும், தமிழகத்தின் வளர்ச்சியையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம் என்றும் கூறினார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Assembly elections.Minister Piyush Goyal pressmeettamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026DMKaiadmkndaMinister Piyush Goyal
Share
Tweet
SendShare
Previous Post

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

Next Post

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies