aiadmk - Tamil Janam TV

Tag: aiadmk

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி – இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்த முதலமைச்சர் விஜய்தான் களவாணி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ...

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

பதவி சுகத்துக்காக அதிமுகவில் விலகி தவெகவில் இணைவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சி பொதுச் ...

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் ...

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு – அமைச்சர் என்.ஆனந்த் உறுதி!

தவெகவில் இணைந்தவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தெரிவித்தார். அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ...

ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியமாகினர். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ...

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பதவியா? தவெக.தொண்டர்கள் அதிருப்தி – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் புதியதாக இணையும் மாற்றுக்கட்சியினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏற்கனவே உள்ள நிர்வாகிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் தவெகவை நம்பி எம்எல்ஏ பதவியை ...

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முயற்சித்தது உண்மை என்றால், அதை விட அரசியல் மோசடி இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். ...

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களிடம் பேசி எவ்வித பயனும் இல்லை என்றும், அவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் ...

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில், ...

தவெகவில் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம் – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்!

சி.விஜயபாஸ்கர் குறித்து விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு, அவரது ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்த நிலையில், புதுக்கோட்டையில் ...

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் ...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என கூறிய அதிமுக தொண்டர் – துக்க வீட்டில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நோக்கி துரோகி என அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் ...

கும்பகோணம் அருகே தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே ...

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – தவெகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளை பயன்படுத்தியது தொடர்பாக, தவெக, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் ...

அதிமுகவில் இருந்து விலகுகிறேன் – முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். ...

அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் – டிடிவி தினகரன்

அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக சார்பில் போட்டியிட்ட ...

சட்டமன்றத் தேர்தல் முடிவு சுனாமி போன்றது – ராஜேந்திர பாலாஜி

சட்டமன்றத் தேர்தல் முடிவு சுனாமி போன்றது என்றாலும், நிலையானது அல்ல என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் அரங்கில் அதிமுக மேற்கு ...

அதிமுகவை ஒன்றிணைக்க, நடிகர் ரஜினிகாந்த் முயற்சி என தகவல்!

அதிமுகவை ஒன்றிணைக்க, நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டுள்ளது. இந்தநிலையில் ...

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியலில் எந்தவித குதிரைப்பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் பிரேமலதா ...

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

அதிமுகவின் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ள ...

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அனைவரது கட்சி பதவிகளும் பறிக்கப்படுவதாக, இபிஎஸ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ...

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சி, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர்,நம்பிக்கை இல்லாததால் முதல்வர் இரண்டு இடங்களில் போட்டியிட்டதாக தெரிவித்தார். தொகுதி ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு  எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மீறினால் நடவடிக்கை ...

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற ...

Page 1 of 9 1 2 9