அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி - பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!
Oct 18, 2026, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுகவின் இரு அணிகளும், தங்கள் எண்ணிக்கையின் பலத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக்கட்சி எம்எல்ஏக்கள் பேரத்தை உயர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை தவெக அரசு நிரூபித்தாலும், எந்த நேரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு உள்ளது. அதனால் தான், அதிமுகவில் இருந்து முன்கூட்டியே தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது.

அதற்கு பிரதிபலனாக, அமைச்சர், வாரிய தலைவர் பதவிகளை தர தவெக ஒப்புக் கொண்டுள்ள நிலையில், முன்னணியில் உள்ள மாஜிக்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்பதால், வேலுமணி தரப்பில் இருக்கும் 12 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாக அக்கட்சி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

12 எம்எல்ஏக்களையும் இழுக்க எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும், எம்எல்ஏக்களின் கடனுக்கு தாம் பொறுப்பு என இபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆட்சியில் பங்கு கிடைச்சா மத்தவங்களுக்கு கடன் கொடுக்கும் இடத்துக்கு போயிடலாம் என்றும், பொறுமையா இருக்குமாறு வேலுமணி தரப்பு பேசி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இரு தரப்பும் தங்களின் பலத்தை தக்க வைக்க, வேறு வழியின்றி எம்எல்ஏக்களிடம் பேசி வருவதாக அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: AIADMK clashcv shanmugamepsVijayaiadmktvkAIADMK MLAsTVK government
Share
Tweet
SendShare
Previous Post

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!

Next Post

அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது – எஸ். பி.வேலுமணி

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies