பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!
Oct 17, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மேற்கு ஆசிய போரால் எரிபொருள் விலையை சமாளிக்க உலக நாடுகள் போராடி கொண்டிருந்தபோது இந்தியா தனித்து நின்றது என தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், ஆனால், மத்திய அரசு பெட்ரோலுக்கு 3.2 சதவீதம், டீசலுக்கு 3.4 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களைத் தாண்டிபோது இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வாரக்கணக்கில் இழப்புகளை சந்தித்தது என்றும்,
இதுவே பொறுப்புணர்வுடன் கூடிய நல்லாட்சியின் தலைமை பண்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடிநின் தலைமையின் கீழ் இந்தியா பொருளாதார நிலைத்தன்மையையும் மக்கள் நலனையும் ஒருங்கே பேணி காத்து வருவதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Tags: inidan oil corporationpetrol price hikediesel price hikeMinister Kiren Rijijuiran warcrude oil price increase
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies