aiadmk - Tamil Janam TV

Tag: aiadmk

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

தவெக-வுக்கு ஆதரவு தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அனைவரது கட்சி பதவிகளும் பறிக்கப்படுவதாக, இபிஎஸ் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ...

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சி, வாக்களித்த மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய அவர்,நம்பிக்கை இல்லாததால் முதல்வர் இரண்டு இடங்களில் போட்டியிட்டதாக தெரிவித்தார். தொகுதி ...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு  எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மீறினால் நடவடிக்கை ...

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற ...

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே ...

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் கருத்தை திணிக்கின்றனர் என்றும், அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ...

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை ...

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று ...

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

காலி சேர்கள், பேசுவதற்கு முன்பாகவே கலைந்து செல்லும் கூட்டம் என சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் பிசுபிசுத்து போயிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் ...

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். சேலம் ...

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்று ஏதேனும் இருக்கிறதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ...

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சொந்த கட்சி வேட்பாளர் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது கூட தெரியாத ஒரே நபர் ஸ்டாலின் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை ...

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழக ...

திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் – அன்புமணி

விஜய் தேர்தல் அரசியலுக்கு அவசரப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதலமைச்சர் தேவையா?  என ...

எதிர்ப்பு வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றி பெற வைப்பதே தவெகவின் நோக்கம் – எஸ்.பி. வேலுமணி

கரூரில் தனது சொந்த கட்சியினரையே காக்க முடியாத விஜய், எப்படி தமிழக மக்களை காப்பாற்றுவார் என, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் அதிமு ...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

தென்காசி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்து எடப்பாடி ...

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர், பழனி கோயிலுக்கு சொந்தமான ...

தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை – அமித் ஷா விளக்கம்!

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் ...

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது – எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் போட்டி!

அதிமுக சார்பில் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹல்லி: கேபி முனுசாமி திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்- நத்தம் விசுவநாதன் தொண்டாமுத்தூர் ...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக ...

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

புதுச்சேரியில், உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன், தேசிய ஜனநாயக ...

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

தவெகவுடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்கு இனி எந்த ...

Page 2 of 9 1 2 3 9