ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!
Oct 9, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 09:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுக-வில் இணைந்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்ததைத் தொடர்ந்து அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் எடுத்த முடிவு வருத்தமளிப்பதாகவும், அவரது தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுக-விற்கு திரும்பியதாகவும் தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் இருதரப்புக்கும் நஷ்டமே ஏற்படும் எனவும், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: aiadmkFormer Chief Minister O. PanneerselvamAIADMK general secretary Edappadi PalaniswamiOPS supporters
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் – இஸ்ரேல் மோதல் – ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு!

Next Post

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான் – மகள், மருமகனும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Related News

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies