அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!
Oct 9, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 9, 2026, 12:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 8 தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு டிரம்ப் அரசு தடை விதித்துள்ளது.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டினருக்கு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, புதிய மற்றும் நிலுவையில் உள்ள பெர்ம் தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் நிரந்தரக் குடியுரிமை பெறும் நடைமுறை தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் ஏற்கெனவே செல்லுபடியாகும் எச்-1பி விசாக்களுக்கு பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Trump administrationGreen Card application processGreen Card application suspendIndian IT employees
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

Related News

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies