Trump administration - Tamil Janam TV

Tag: Trump administration

30 தூதரகங்களை இழுத்து மூடும் ட்ரம்ப் : செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் சீனா – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், உலகம் முழுவதும் சுமார் 30 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை இழுத்து மூட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்கான ...

ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!

அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் ...

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?

ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் அணு மற்றும் ...

கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை நாடு கடத்த ட்ரம்ப் முடிவு!

கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு, ...

என்ன திட்டம் ? என்ன லாபம் ? : காசாவை விலைக்கு வாங்கத் துடிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்கா காசாவைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் திட்டத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் ட்ரம்ப், காசாவில் உள்ள பாஸ்தீனர்களுக்கு ஜோர்டான் மற்றும் பிற அரபு நாடுகள் நிரந்தர புகலிடம் ...

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் – அமெரிக்க அரசு அறிவிப்பு!

அரசுப் பணியை ராஜினாமா செய்பவர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 20 லட்சம் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலில், அரசாங்கத்தில் நம்பகமான ...